11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு
ஜூலை 7 முதல் 9 வரை சென்னையில் நடைபெற உள்ள 11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவங்கி வைக்கிறார்.
11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு -உலகத் தமிழ் ஆராய்சி மன்றம் மற்றும் சென்னை ஆசியவியல் நிறுவனம் இம்மாநாட்டை நடத்துகின்றன.
இதுவரை நடந்துள்ள உலக தமிழ் மாநாடுகள்
- முதல் உலகத் தமிழ் மாநாடு 1966 – கோலாலம்பூர்
- இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு 1968 – சென்னை
- மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு 1970 – பாரிசு
- நான்காம் உலகத் தமிழ் மாநாடு 1974 – யாழ்ப்பாணம்
- ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு 1981 – மதுரை
- ஆறாம் உலகத் தமிழ் மாநாடு 1987 – கோலாலம்பூர்
- ஏழாம் உலகத் தமிழ் மாநாடு 1989 – மொரீசியசு
- எட்டாம் உலகத் தமிழ் மாநாடு 1985 – தஞ்சாவூர்
- ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு 2015 – மலேசியா
- பத்தாம் உலகத் தமிழ் மாநாடு 2019 – சிகாகோ
செம்மொழி மாநாடு 2010இல் கோவையில் நடைபெற்றது
No comments:
Post a Comment