- மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தினை பேரறிஞர் அண்ணா சட்டபேரவையில் தீர்மானம் கொண்டு வந்த நாளான ஜூலை 18 தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- அண்ணா 18 ஜூலை 1967-ல் தீர்மானம் கொண்டு வந்தார்
- மெட்ராஸ் மாகாணம் என்றிருந்த பெயரை தமிழ்நாடு என 16 ஏப்ரல் 1967-ல் பெயர் மாற்றம் செய்தார்
- சித்திரை முதல் தேதியை (14.04.1967) தமிழ் புத்தாண்டாக அறிவித்தவரும் இவரே
- செக்ரேடரியட் என்பதினை தலைமை செயலகம் எனவும், சத்யமேவ ஜெயதே என்பதற்கு பதிலாக வாய்மையே வெல்லும் எனவும் மாற்றங்களை கொண்டு வந்தவர்
- ஸ்ரீ, ஸ்ரீமதி, குமாரி என்ற சொற்களுக்கு மாற்றாக திரு, திருமதி, செல்வி எனவும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
TNPSC GK தமிழ்நாடு தினம்
By -
July 21, 2023
0
Tags: