- விசா இல்லாமல் உலக நாடுகளுக்கு செல்லுகின்ற வகையில் லண்டன், ஹென்லி அமைப்பு வெளியிட்டுள்ள ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2023-ல் இந்தியாவிற்கு 80வது இடம் கிடைத்துள்ளது
- இந்திய பாஸ்போர்டடில் விசா இல்லாமல் 57 நாடுகள் செல்லலாம்
- விசா இல்லாமல் 192 நாடுகளுக்கு செல்லும் வகையில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது
- இரண்டாம் இடத்தினை ஜெர்மெனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன
- மூன்றாவது இடத்தினை ஜப்பானும் பிடித்துள்ளன
- கடைசி இடத்தினை ஆப்கானிஸ்தான் பிடித்துள்ளது
TNPSC GK -ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு
By -
July 21, 2023
0
Tags: