- சர்வதேச நிலவு தினம் (International Moon Day) – July 20
- கருப்பொருள் : “Lunar Exploration Coordination & Sustainability”
- 1969 ஜுலை 20-ல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் தனது கால் தடத்தை பதித்தார்.
- இத்தினத்தின் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 20-ல் சர்வதேச நிலவு தினம் கொண்டாப்படுகிறது
TNPSC GK சர்வதேச நிலவு தினம் (International Moon Day) – July 20
By -
July 21, 2023
0
Tags: