TNPSC GK இந்திய-வேளாண்-ஆராய்ச்சிச்-சபையின்-95வது-உருவாக்க-தினம்

TNPSC  Payilagam
By -
0



  • இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபையானது தனது 95வது உருவாக்கத் தினத்தினைக் கொண்டாடியது.
  • இது 1929 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
  • இது முன்னதாக இம்பீரியல் வேளாண் ஆராய்ச்சிச் சபை என்று அறியப்பட்டது.
  • நாடு முழுவதும் 113 இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபை கல்வி நிறுவனங்கள் மற்றும் 71 வேளாண் பல்கலைக் கழகங்கள் உள்ளன.
  • இது உலகின் மிகப்பெரிய தேசிய வேளாண் அமைப்புகளுள் ஒன்றாகும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!