ஜூன் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல் | முக்கிய தினங்கள்
1st June:
உலக பெற்றோர் தினம் (Global Day of Parents) – June 01-கருப்பொருள் : “Building Stronger Familes for a Better Futrue”
உலக பால் தினம் (World Milk Day) June – 01-கருப்பொருள் : “Enjoy
Dairy.”
2nd June:
தெலுங்கானா மாநிலம் உருவான தினம் June – 02: தெலுங்கானா தினம் அல்லது தெலுங்கானா உருவாக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2 அன்று கொண்டாடப்படுகிறது . இந்த நாள் தெலுங்கானா மாநிலம் உருவானதை நினைவு கூர்கிறது. இந்த நாளில், தெலுங்கானா மக்களுக்கு அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.தெலுங்கானா மாநிலம் அதிகாரப்பூர்வமாக ஜூன் 2, 2014 அன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. தெலங்கானாவின் முதல் முதல்வராக கல்வகுந்த்லா சந்திரசேகர் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3rd June:
தமிழக அரசால் ஜீன் 3-ம் நாள் சுய உதவிக் குழு தினமாக அறிவிக்கப்பட்டு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
4th June:
சர்வதேச ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் தினம்-கருப்பொருள் : “Empowering Hope and Justice”
5th June
உலக சுற்றுசூழல் தினம்-கருப்பொருள் : “Solutions to Plastic Pollution”
6th June
தமிழ் செம்மாழியாக அறிவிக்கப்பட்ட தினம்:இந்தியாவின் முதல் செம்மொழியாக தமிழ் மொழி ஜீன் 06, 2004-ல் அறிவிக்கப்பட்டது.2004-ம் ஆண்டு இந்திய அரசு செம்மொழிகள் புதிய வகைப்பாட்டினை ஏற்படுத்தியது.இந்திய அரசியலமைப்பில் மொழிகள் 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ளன.இந்திய அரசியலமைப்பில் மொழிகள் XVIIஇல் 343லிருந்து 351 வரை சட்டபிரிவுகள் அலுவலக மொழியை பற்றி விவரிக்கின்றன.சமஸ்கிருதம் (2005), தெலுங்கு, கன்னடம் (2008), மலையாளம் (2013), ஒடியா (2014) ஆகிய மொழிகள் இதுவரை செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டன.
7th June
உலக உணவு பாதுகாப்பு தினம்-கருப்பொருள் : “Food standards save lives.”
8th June
உலக பெருங்கடல்கள் தினம்-கருப்பொருள் : “Planet Ocean: The Tides are Changing.”
உலக மூளை கட்டி தினம்-கருப்பொருள் : “Uniting for Hope: Empowering Brain Tumor Patients.”
12th
June
குழந்தை தொழிலாளர் தினம்(World Against Child Labour Day) -கருப்பொருள் : Week of Action Against Child Labour
13th June:
சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day) – June 13-கருப்பொருள் : Inclusion is Strength
14th June
இரத்த தானம் வழங்குவோர் தினம் (World Blood Downer Day): கருப்பொருள் : “Give blood, give plasma, share life, share often”. 2005-ல் ஜீன் 14-யை உலக சுகாதார அமைப்பானது உலக இரத்த கொடையாளர் தினமாக அறிவித்துள்ளது.
15th June
ஆசிய டெங்கு நாள் 15th June
உலக காற்று தினம் (Global Wind Day) :கருப்பொருள் : “Closing the Circle: Addressing Gender – Based
Violence in Older Age Policy. Law and Evidence – Based Responses
16th June
சர்வதேச ஆப்பிரிக்க குழந்தை தினம்
குடும்பத்திற்குப் பணம் அனுப்புதலின் சர்வதேச நாள் –கருப்பொருள் : “Digital remittances towards financial inclusion and cost reduction
17th June
வறட்சி மற்றும் பாலைவனமாதலுக்கு எதிரான உலக தினம்- கருப்பொருள் : “Her Land Her Rights”. 1995ஆம் ஆண்டு ஜூன் 17-ஐ பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்ப்பதற்கான உலக தினமாக முதல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அறிவித்தது.
18th June
தந்தையர் தினம் (International Father’s Day) -கருப்பொருள் : “Celebrating the Greatest Heroes of Our Lives”.ஆண்டுதோறும் ஜீன் மாதம் 3வது ஞாயிறு கொண்டாடப்படுகிறது.
கோவா புரட்சி தினம் (Goa Revolution Day) –1946 ஜூன் 18-ல் கோவா மாநிலம் போர்ச்சிகீசியர்களிடமிருந்து விடுதலை பெற ராம் மனோகர் லோய்ஷா தலைமையில் சுதந்திர போராட்ட குழுவினரால் விடுதலை புரட்சி ஏற்பட்ட நாள்
19th June
உலக சாண்டரிங் தினம் (Word Sauntering Day)
உலக அரிவாள் செல் நோய் தினம் (World Sickle Day) -கருப்பொருள் : “Building and strengthening Global Sickle Cell Communities, Formalizing New-born Screening and Knowing your Sickle Cell Disease Status.”
20th June
உலக அகதிகள் தினம்-கருப்பொருள் : “Hope away from Home”
21st June
சர்வதேச யோகா தினம்-கருப்பொருள் : “வசுவைத குடும்பத்திற்கான யோகா”
உலக நீர்வரைவியல் தினம் (World Productivity Day) – கருப்பொருள் : “Hydrography-Underpinning the digital twin of the Ocean.”
உலக இசை தினம் (World Musin Day):உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. அமெச்சூர் மற்றும் தொழில்முறை இசைக்கலைஞர்களை கௌரவிப்பதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.உலக இசை தினத்தை கொண்டாடுவதன் நோக்கம் அனைவருக்கும் இலவச இசையை வழங்குவதோடு அமெச்சூர் இசைக்கலைஞர்கள் தங்கள் படைப்புகளை உலகுக்கு வெளிப்படுத்த ஊக்குவிப்பதும் ஆகும்.
உலக மழைக்காடுகள் தினம் (World Rainforest Day) –கருப்பொருள் : “Carbon & Climate”
23rd June
சர்வதேச ஒலிம்பிக் தினம்:சர்வதேச ஒலிம்பிக் தினம் ஜூன் 23 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நவீன ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பை நினைவுகூரும் வகையில் இந்த நாள் முதன்மையாக கொண்டாடப்படுகிறது. கருப்பொருள் :‘லெட்ஸ் மூவ்’ மற்றும் இது ஒரு புதிய உலகளாவிய இயக்கமாக மாற்ற மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது..
UN பொது சேவை தினம் (United Nations Public Service Day) – June 23 கருப்பொருள் : “Innovation the Future Public Service; New Government Models for a New Era to Reach the Sustainable Development Goals.”
சர்வதேச விதவைகள் தினம் (International Widows Day) – June 23 கருப்பொருள் : “Innovation and Technology for Gender equality”
24th June
சர்வதேச பெண் அதிகாரிகள் தினம் (International Day of Women in Dipomacy) – June 24 கருப்பொருள் : “Breaking Barriers, Shaping the Future; Women in Diplomacy for Sustainable Development.”
25th June
உலக மாலுமிகள் தினம் (International Seafarer Day) – June 25 கருப்பொருள் : “MARPOL at 50-Our Commitment goes on.”
உலக வெண்புள்ளிகள் தினம் (World Vitiligo Day) – June 25 கருப்பொருள் : “Vitiligo: Looking into the Future.”
26th June
போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்-கருப்பொருள் : “People first: stop stigma and discrimination, strengthen prevention.”
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்
27th June
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தினம் (International MSME Day) June 27 கருப்பொருள் : “Future-ready MSMEs for India@100” MSME – Mirco, Small & Medium Enterprises
29th June
தேசிய புள்ளியியல் தினம்:ஜூன் 5, 2007 அன்று புள்ளியியல் மற்றும் பொருளாதார திட்டமிடல் துறைகளில் பிரசாந்த சந்திர மஹாலனோபிஸ் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஜூன் 29 ஆம் தேதியை தேசிய புள்ளியியல் தினமாக இந்திய அரசு நியமித்தது. முதல் தேசிய புள்ளியியல் தினம் ஜூன் 29, 2007 அன்று கொண்டாடப்பட்டது. கருப்பொருள் :
Alignment of State Indicator Framework with National Indicator Framework for
Monitoring Sustainable Development Goals
30th June
சர்வதேச சிறுகோள் தினம் (World Social Day) – June 30 கருப்பொருள் : Uniting the digital world.
No comments:
Post a Comment