பிப்ரவரி தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல் | முக்கிய தினங்கள்
1st February இந்திய கடலோர காவல் படை தினம்
2nd February உலக ஈர நிலங்கள் தினம்
4th February உலக புற்று நோய் தினம்
4th February சர்வதேச மனித சகோதரத்துவ தினம்
6th February பெண் பிறப்புறுப்பு சிதைத்தலின பூஜ்ஜிய சகிப்பு தன்மைக்கான தினம்
9th February பாதுகாப்பான இணைய தினம்
10th February தேசிய குடற்புழு நீக்க தினம்
10th February உலக பருப்பு தினம்
11th February அறிவியலில் மகளிர் மற்றும் பெண்களுக்கான சர்வதேச தினம்
12th February தேசிய உற்பத்தி திறன் தினம்
13th February உலக வானொலி தினம்
13th February சரோஜினி நாயுடு தினம்
13-17th February 2023 ஆண்டுக்கான நிதி எழுத்தறிவு வாரம்
19th February மண் ஆரோக்கிய அட்டை தினம்
20th February சமூக நீதிக்கான உலக தினம்
21th February சர்வதேச தாய் மொழி தினம்
22th February உலக சிந்தனை தினம்
24th February மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்
24th February மத்திய கலால் தீர்வை தினம்
27th February உலக அரசு சாரா நிறுவனங்களின் தினம்
28th February தேசிய அறிவியல் தினம்
28th February உலக அரிதான நோய்கள் தினம் (பிப்ரவரி மாதத்தின் கடைசி நாள்)